பிரித்தானியாவில் மிக வேகமாக பரவி வரும் இந்தியாவின் உருமாறிய கொரோனா! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

பிரித்தானியாவின் இங்கிலாந்தில் 40 சதவீதம் பகுதிகளில் இந்தியாவின் உருமாறிய கொரோனா தீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் உட்பட சுமார் 40 நாடுகளுக்கு பரவிவிட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு இப்போது இங்கிலாந்தில் உள்ள 40 சதவீத உள்ளூர் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 8-ஆம் திகதி வரை குறித்த வைரஸ் 127 பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. … Continue reading பிரித்தானியாவில் மிக வேகமாக பரவி வரும் இந்தியாவின் உருமாறிய கொரோனா! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?